
ரீல்ஸ் மோகம்...கங்கையில் அடித்து செல்லப்பட்ட பெண்; அம்மா... அம்மா... என கதறிய சிறுமி
கங்கை நதியில் அடித்து செல்லப்பட்ட பெண் கடந்த 15-ம் தேதி குடும்பத்தினருடன் உத்தரகாஷிக்கு சென்று இருந்தார்.
17 April 2025 7:53 AM
வாக்குறுதியை மறந்த பிரதமர் மோடி, கங்கை மாதாவை ஏமாற்றிய பாஜக அரசு - கார்கே குற்றச்சாட்டு
கங்கை தேவியின் குளிர்கால வாசஸ்தலத்திற்குச் சென்றது பாக்கியமாக உணர்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
6 March 2025 11:00 AM
'கங்கை நதிநீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை' - பீகார் சட்டசபையில் அறிக்கை தாக்கல்
பீகாரில் பெரும்பாலான இடங்களில் கங்கை நீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 March 2025 10:30 PM
கங்கையில் நீராடுவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியுமா? - பாஜகவை சாடிய கார்கே
மதத்தின் பெயரால் ஏழைகள் சுரண்டப்படுவதாக மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
27 Jan 2025 1:26 PM
பீகார்: கங்கையில் படகு கவிழ்ந்து விபத்து; 3 பேர் பலி
பீகாரில் கங்கையில் படகு கவிழ்ந்ததில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
19 Jan 2025 10:07 AM
'ஹரித்துவாரில் கங்கை நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல' - மாசு கட்டுப்பாட்டு வாரியம்
ஹரித்துவாரில் கங்கை நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
4 Dec 2024 5:17 AM
கங்கையில் புனித நீராட குவிந்த மக்கள் - சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
பாட்னாவில் கங்கை நதியில் புனித நீராட மக்கள் குவிந்ததால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
15 Nov 2024 3:25 PM
பீகாரில் கங்கை ஆற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்ட வந்த அக்கம்பக்கத்தினர் 3 சிறுவர்களை போராடி மீட்டனர்.
6 Nov 2024 12:39 AM
கங்கை ஆற்றில் செல்பி எடுக்கும்போது தவறி விழுந்து 3 பேர் உயிரிழப்பு
நீர்வீழ்ச்சி, மலைப்பகுதி, ஆறுகளில் ரீல்ஸ் எடுக்கும்போது தொடர்ச்சியாக பலர் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.
26 Aug 2024 12:22 PM
கங்கை நதியில் பிரதமர் மோடி வழிபாடு
கங்கை நதியின் தத்துப்பிள்ளைநான் என்று பிரதமர் மோடி உருக்கமாக கூறினார்.
14 May 2024 6:39 AM
பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் - மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்
மோகித் என்ற கல்லூரி மாணவர் தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக கடந்த 26- ந்தேதி தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
2 May 2024 9:20 AM
புற்றுநோய் பாதித்த 5 வயது சிறுவன்...நோய் குணமாக குடும்பத்தினர் செய்த செயலால் உயிரிழந்த பரிதாபம்
கங்கை நதியில் சிறுவனை அவனது அத்தை மூழ்கடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
25 Jan 2024 9:16 AM